கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழையின் காரணமாக தருமபுரி மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.

heavy rain

மழையால் தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

dharmapuri heavy rain
இதையும் படியுங்கள்
Subscribe