சட்டமன்ற நிகழ்வுகளை காணவந்த பள்ளி ஆசிரியர்கள்! (படங்கள்) 

தமிழ்நாட்டின் 2022 - 2023ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான மானியக் கோரிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஒவ்வொரு நாளும் சட்டமன்ற நிகழ்வுகளைக் காண்பதற்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இன்று, நாமக்கல்லில் இயங்கிவரும் ஆர்.என். ஆக்ஸ்போர்டு பப்ளிக் ஸ்கூல் ஆசிரியர்கள் சட்டமன்ற நிகழ்வைக்காண வந்தனர்.

Tamilnadu assembly
இதையும் படியுங்கள்
Subscribe