வேலூரில் ராட்டினத்தில் சிக்கி 10 ஆம் வகுப்பு மாணவன் பலியாகிய சோகசம்பவம் நிகழ்ந்துள்ளது.
வேலூர் வாணியம்பாடி சந்தைப்பேட்டை பகுதியில்பொருட்காட்சி மைதானத்தில் உள்ள ராட்சத ராட்டினத்தில் சிக்கி 10 ஆம் வகுப்பு மாணவனான விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.