பள்ளிகல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் இடமாற்றம்

u

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் உயரதிகாரிகளாக உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொல்லியல் துறை ஆணையராக உதயசந்திரனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

uthayasankar
இதையும் படியுங்கள்
Subscribe