Advertisment

பொங்கல் திருநாளில் தேர்வு நடத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

ஸ்டேட் பாங்க்கிளார்க் பணியிடங்களுக்கானநுழைவுத் தேர்வுபொங்கல் அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழர்களின் திருநாளான பொங்கலன்றுதேர்வைநடத்தாமல் மாற்று தேதியில் நடத்த வலியுறுத்தி பாரத ஸ்டேட் பாங்கு (எஸ்பிஐ) சென்னை வட்டார தலைமையகத்தைமதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

holiday su venkatesan pongal SBI BANK
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe