Advertisment

சயான், மனோஜின் ஜாமீனை ரத்து செய்தது... -உயர்நீதிமன்றம்

manoj sayan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் தொடர்புள்ள சயான் மற்றும் மனோஜ் இந்த சம்பவத்தில்முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்புள்ளது எனக்கூறினர். இதனால் அவர்களின்ஜாமீனை கீழ்நீதிமன்றம் ரத்துசெய்தது. அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கைவிசாரித்த நீதிமன்றம் ஜாமீனை ரத்துசெய்தது சரிதான் எனக்கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

Advertisment

Jayalalithaa Kodanad Estate Edappadi Palanisamy sayan manoj
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe