Advertisment

'சாத்பூஜை' - சென்னைக் கடற்கரையில் கூடிய வட மாநிலத்தவர்கள்!

Advertisment

சென்னையில் வாழும்வட மாநிலத்தவர்கள், சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையான'சாத்பூஜை' என்ற நிகழ்வுக்காக, கலங்கரை விளக்கம் அருகே, கடற்கரையில் குழுமிபூஜையில்ஈடுபட்டனர்.இதற்காகக்கரும்பு, பூசணிமற்றும் அன்னாசிப் பழம் போன்ற பழங்களுடன் வந்தவடமாநிலத்தவர்கள் சூரியனுக்குப் படையலிட்டு வணங்கினர்.

Beach Chennai north indian
இதையும் படியுங்கள்
Subscribe