ராமநாதபுரத்தை சேர்ந்த சத்யாஸ்ரீ சர்மிளாஎன்ற திருநங்கை தமிழகத்தில்முதல் திருநங்கை வழக்கறிஞராக தேர்வாகி உள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த சத்யஸ்ரீ என்ற திருநங்கை ஒருவர் தமிழ்நாடு மற்றும் புதுவை பார்கவுன்சலில் பதிவு செய்யப்பட்டு தமிழகத்தில்முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
இதைப்பற்றி அவர் கூறுகையில்,பின்தங்கியுள்ள சமுதாயத்தில் இருந்துவந்த தனக்கு கிடைத்த இந்தஅங்கீகாரம் எனக்கும் மட்டுமல்லாமல்என் திருநங்கை சமுதாயத்திற்கும் கிடைத்த பெருமை. இன்னும் எங்கள் சமுதாயம்நிறைய அங்கீகாரங்களைபெறவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-06/5baf120c-4c3f-45fe-ac5d-9d3d33a1e646.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-06/a1046076-e41d-4ee8-a3db-840304f6a4cb.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-06/d1a6899b-373c-49fa-acf5-f668b3f60038.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-06/47e59bcb-cce3-4308-9738-2624a8284a52.jpg)