Advertisment

சாத்தான்குளம் கொலை வழக்கு! பத்து போலீசாரிடம் மனித உரிமைகள் ஆணையத்தின் டி.எஸ்.பி. நேரில் விசாரணை! 

police investigation

சாத்தான்குளம் கொலை வழக்கு சம்பந்தமாக ஆய்வாளர் உள்ளிட்ட பத்து போலீசாரிடம் மனித உரிமை ஆணையம் டிஎஸ்பி குமார் நேரில் விசாரணையை நடத்தியுள்ளார். ஏற்கனவே தலைமை காவலர் ரேவதி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவர்களை விசாரணை செய்தனர். இதை தொடர்ந்து மதுரையில் மனித உரிமை ஆணையம் நடத்தும் முதல் விசாரணை இது.

Advertisment

இந்த நிலையில் நேற்று மதியம் டிஎஸ்பி குமார் தலைமையில் 4 மணி நேரம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். பின் சிபிசிஐடி, சிபிஐ இரண்டு தரப்பிலும் கிடைத்த ஆவணங்களை வைத்து தற்போது 10 போலீசாரிடம் விசாரணை நடத்தினர். இது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

Police investigation sathankulam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe