Advertisment

ஆளுநர் வீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின், ரஜினி... (படங்கள்)

மணிப்பூர் ஆளுநரும்மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநருமானஇல. கணேசனின்சகோதரர் இல. கோபாலனின் சதாபிஷேக விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா, தமிழக முதலவர்மு.க ஸ்டாலின், திமுக எம்.பி டி.ஆர். பாலு,ஜி.கே. வாசன், அரசியல் தலைவர்கள், பாஜக நிர்வாகிகள், நடிகர் ரஜினிகாந்த் எனப் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இவ்விழாவில் மேற்கு வங்க முதல்வர்மம்தாசெண்டை மேளம் அடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தார்.

Advertisment

Mamta Banerjee cm stalin rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe