கலைஞர் உடல் நலம் குறித்து விசாரித்த சசிகலா சகோதரர்

divakaran

திமுக தலைவர் கலைஞரின் உடல்நலம் குறித்து சசிகலாவின் தம்பி திவாகரன் விசாரித்துள்ளார். தனது மகன் ஜெய் ஆனந்துடன் கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்ற திவாகரன் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

divakaran kalaingar
இதையும் படியுங்கள்
Subscribe