Advertisment

அதிமுகவின் முன்னாள் அவை கவிஞர் புலமைப்பித்தன் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 31ஆம் தேதி அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று (07.09.2021) சசிகலா அவரது உடல் நிலை எப்படி உள்ளது என்று நேரில் பார்த்து நலம் விசாரித்துச் சென்றார்.