இன்று (23.12.2021) சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலையில் உள்ள மெர்ஸி ஹோம் தி சொசைட்டி ஆப் மேரி இமாகுலேட் முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

Advertisment

இதில் பங்கேற்ற சசிகலா அனைவருடனும் சேர்ந்து கேக் வெட்டி பகிர்ந்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார். இந்த நிகழ்வை முன்னிட்டு தேவாலயத்தின் உள்ளே சென்று வழிபட்ட அவர் அதன் பின்னர் முதியோர்கள் 150 பேருக்கு உணவுகளை வழங்கினார்.

Advertisment