தி.நகர் வீடு வந்தடைந்தார் சசிகலா (படங்கள்) 

பெங்களூருவின் தேவனஹள்ளியில் இருந்து சாலை மார்க்கமாக காரில் சென்னை திரும்பினார் சசிகலா. சென்னை திரும்பிய சசிகலாவுக்கு அ.ம.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்திற்கு வருகை தந்த சசிகலாவுக்கு, எம்.ஜி.ஆரின் குடும்பத்தினர் சிறப்பான வரவேற்பை அளித்தனர். அதன்பிறகு இன்று (09.02.2021) காலைதி.நகரில் உள்ள வீட்டிற்கு வந்தார்சசிகலா.

ammk Chennai sasikala
இதையும் படியுங்கள்
Subscribe