அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 35 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. காலை முதல் மக்கள் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் கூடி நினைவஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர்.முதலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர்சசிகலாவும், அமமுக பொதுச்செயலாளர் தினகரனும் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நினைவஞ்சலி செலுத்திய தலைவர்கள் (படங்கள்)
Advertisment