சர்கார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் மீது சென்னை கமிசனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேவராஜ் என்பவர் அளித்துள்ள புகாரில், சர்கார் படத்தில் அரசுக்கு எதிரான குற்றத்தை விதைத்து இருப்பதாகவும், இலவசப் பொருட்களை மக்கள் எரிக்கும் காட்சி அரசை இழிவுப்படுத்துவதாகவும் உள்ளன. படத்தில் அரசின் முத்திரை உள்ள பொருட்கள் எரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.