ADVERTISEMENT

தமிழ் ராக்கர்ஸ்-இல் வெளியானது சர்க்கார் பாடல்!!!

05:53 PM Sep 24, 2018 | kamalkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

சர்கார் பாடல் இன்று 5 மணிக்கு பிரத்தேயகமாக வெளியானது, இதைத்தொடர்ந்து ட்விட்டரிலும் சர்க்கார் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸில் அந்த வீடியோ வெளியானது. யூ டியூபில் மாலை 6 மணிக்கு வெளியானது என்பதும், அதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT