style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6677891863" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சென்னை வடபழனியில் உள்ளசரவணபவன் ஹோட்டலில் ஆயிரம் கிலோ பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்திருப்பதாகவும், புகாரை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் நெகிழி பாக்ஸ்கள், பைகள் என ஆயிரம் கிலோவை பறிமுதல் செய்திருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="1282094959" data-ad-format="auto" data-full-width-responsive="true">