Skip to main content

சரவணபவனில் ஆயிரம் கிலோ ப்ளாஸ்டிக் பறிமுதல்!!!

indiraprojects-large indiraprojects-mobile

 

saravanabhavan



 

சென்னை வடபழனியில் உள்ள  சரவணபவன் ஹோட்டலில் ஆயிரம் கிலோ பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்திருப்பதாகவும், புகாரை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் நெகிழி பாக்ஸ்கள், பைகள் என ஆயிரம் கிலோவை பறிமுதல் செய்திருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...