சரவணபவன் உட்பட பிரபல ஹோட்டல்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை

ss

சென்னையில் உள்ள ஹோட்டல் சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் வருமான வரித்துறை திடீரென்று சோதனை நடத்திவருகின்றனர். உணவகங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களின் அலுவலகங்கள் என மொத்தம் 32 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

saravana bhavan
இதையும் படியுங்கள்
Subscribe