Advertisment

நீதிமன்றத்தில் சரணடைய ஆம்புலன்சில் வந்த சரவணபவன் ராஜகோபால் (படங்கள்)

Advertisment

ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ராஜகோபால், தனது உடல்நிலையை காரணம் காட்டி சரண் அடைவதற்கு அவகாசம் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அவகாசம் வழங்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், உடனடியாக சரண் அடையும்படி இன்று உத்தரவிட்டது.இதைதொடர்ந்து, சென்னை எழும்பூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மாலை ராஜகோபால் சரணடைந்தார்.

Ambulance court rajagopal saravana bhavan Surrender
இதையும் படியுங்கள்
Subscribe