ச்

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, தி.மு.கழக முதன்மைச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு உடனிருந்தார்.

s