சென்னை மெரினா கடற்கரையில் மகளிர் உரிமை மாநாடு குறித்த மணல் சிற்ப ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதனைதி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டார்.