style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படுவது குறித்து தேசிய சட்ட ஆணையம்இன்றுநடத்தியகருத்துகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு அந்த தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் செய்தியாளர்களை சந்திதார்.
அப்போது பேசுகையில், ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதில் அதிமுகவிற்கு உடன்பாடு இல்லை. அப்படியேஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் ஆட்சேபனை இல்லை என்றாலும்அடுத்த தேர்தல் நடக்கவிருக்கும் 2019-ஆம் தேர்தல்முடிந்த பிறகு2024-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் ஒருவேளைதேவைப்பட்டால்அனைத்து கட்சிகளும் ஆதரித்து ஏற்றுக்கொண்டால்இரண்டு தேர்தலையும் ஒன்றாக நடந்தலாம்.
நாங்கள் அந்த கருத்து கூட்டத்தில் வலியுறுத்தியது2014-ல் எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும். கட்சிகள் மட்டுமல்லமக்களிடமும் இதுபற்றி கருத்து கேட்க வேண்டும். அதற்குபிறகும் இதை பற்றி சிந்தித்தால் அதை பற்றி யோசித்து சொல்கிறோம் என கூறியுள்ளோம்.