11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழா தொடங்கப்பட்டது. கொடியேற்றம் நடைபெற்ற நிலையில் கோவில் பிராகரத்தில் உலா வந்த அம்மனை பக்தர்கள் தரிசித்தனர்.
சமயபுரத்தில் தைப்பூச திருவிழா தொடக்கம்!
Advertisment