Advertisment

தமிழக அரசை கண்டித்து உப்பு அனுப்பும் போராட்டம்!

Advertisment

தமிழக அரசை கண்டித்து உப்பு அனுப்பும் போராட்டத்தினை நடத்தியுள்ளனர் தூத்துக்குடி மாநகர ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.

தூத்துக்குடி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாநகரக்குழு சார்பில் தபால் நிலையத்தில் நடைபெற்ற இப் போராட்டத்தில் மாநகரசெயலாளர் கண்ணண், முத்து உட்பட பலர் கலந்து கொண்ட நிலையில் உப்புப் பாக்கெட்களை தமிழக அரசிற்கு அனுப்பி வைத்து கோஷம் எழுப்பினர். காவேரி மேலான்மை வாரியம் அமைக்காத இயலாத,சொரனை இல்லாத தமிழக அரசிற்கு உப்புப் பாக்கெட்களை அனுப்புகிறோம் என்றனர்.

salt
இதையும் படியுங்கள்
Subscribe