சேலம் அருகே காரிப்பட்டியில் பிரபல ரவுடி கதிர்வேலை என்கவுண்டரில் போலீசார் சுட்டுக்கொன்றனர்.

Advertisment

police

police

முன்னதாக பலக்குற்ற வழக்குகளில் தேடப்பட்டுவந்த ரவுடி கதிர்வேலனை காவல்துறையினர் பிடிக்க முயன்றனர். பிடிக்க முயன்றபோது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் ரவுடி கதிர்வேல் சுட்டுக்கொல்லப்பட்டான்.

Advertisment

இந்த மோதலில் ரவுடி கதிர்வேல் தாக்கியதில் போலீசார் சிலரும் காயமடைந்ததாக தகவல்கள் வந்துள்ளது.