Advertisment

சேலம் சரகத்தில் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்!

சேலம் சரகத்தில் பணியாற்றி வந்த 21 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து, டிஐஜி செந்தில்குமார் புதன்கிழமை (ஜூன் 26) உத்தரவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவைத் தேர்தலையொட்டி, ஒரே காவல் நிலையத்தில், சொந்த மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிகளின்படி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Advertisment

தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், தற்போது பல காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் அவர்கள் முன்பு பணியாற்றிய காவல்நிலையம் மற்றும் சொந்த ஊர்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். சிலர், புகார்களின் அடிப்படையில் மாற்றப்பட்டு உள்ளனர்.

Advertisment

d

அதன் விவரம்: (அடைப்புக்குறிக்குள் பழைய பணியிடம்):

1. ஆர்.முருகன் - தீவட்டிப்பட்டி (சேலம் மாவட்ட குற்ற ஆவணக்காப்பகம்)

2. சி.சுப்ரமணியன் - சேலம் மாவட்ட குற்ற ஆவணக்காப்பகம் (காரிப்பட்டி)

3. டி.எஸ்.கைலாசம் - நல்லிபாளையம் (பணியிடைப் பயிற்சி மையம், சேலம்)

4. பி.கே.பவுலோஸ் - வீரகனூர் (பாப்பிரெட்டிப்பட்டி)

5. என்.சாவித்திரி - கொளத்தூர் (தேன்கனிக்கோட்டை மகளிர் காவல் நிலையம்)

6. பி.லட்சுமி - ஆத்தூர் மகளிர் காவல் நிலையம் (அரூர் மகளிர் காவல் நிலையம்)

7. வி.கவிதா - மேட்டூர் மகளிர் காவல் நிலையம் (நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு, சேலம்)

8. எம்.ரத்னகுமார் - தர்மபுரி டவுன் (நல்லிபாளையம்)

9. எஸ்.பெரியசாமி - நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு, நாமக்கல் (நாமக்கல் டவுன்)

10. எம்.ஷர்மிளா பானு - தர்மபுரி மகளிர் காவல் நிலையம் (பெண் வன்கொடுமை தடுப்புப்பிரிவு&1, தர்மபுரி)

11. டி.எஸ்.பழனிசாமி - மத்தூர், கிருஷ்ணகிரி (தர்மபுரி டவுன்)

12. பி.செல்வராஜ் - நாமக்கல் டவுன் (சேந்தமங்கலம்)

13. எஸ்.விவேகானந்தன் - ஏத்தாப்பூர், சேலம் (பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி)

14. எம்.ஏ.ரஞ்சித் - ஏத்தாப்பூர், சேலம் (ஆத்தூர் மதுவிலக்கு, சேலம்)

15. எஸ்.சரவணன் - ஹட்கோ, கிருஷ்ணகிரி (மத்திகிரி, கிருஷ்ணகிரி)

16. டி.விஜயகுமார் - ஓசூர் மதுவிலக்கு பிரிவு (ஹட்கோ, கிருஷ்ணகிரி)

17. எஸ்.பாலகிருஷ்ணன் - மத்திகிரி, கிருஷ்ணகிரி (ஓசூர் மதுவிலக்கு பிரிவு)

18. எஸ்.முத்தமிழ்செல்வன் - வீரகனூர், சேலம் (தர்மபுரி மதுவிலக்கு பிரிவு)

19. என்.கேசவன் - காரிப்பட்டி, சேலம் (ஆத்தூர், சேலம்)

20. ஐ.கோபாலகிருஷ்ணன் - மேட்டூர் மதுவிலக்கு பிரிவு (ஸ்டீல் பிளான்ட், சேலம்)

21. சி.வேலுதேவன் - ஸ்டீல்பிளான்ட், சேலம் (மல்லூர்)

Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe