மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,333 கன அடியில் இருந்து 11,882 கன அடியாக குறைந்தது. இதனால் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு பாசனத்திற்காக திறக்கப்படும் நீர் 1000 கனஅடியில் இருந்து 700 கனஅடியாக குறைப்பு.
Advertisment
அதேபோல் டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு 20,000 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.21 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 90.64 டி.எம்.சி.ஆகவும் இருக்கிறது.