மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 18,000 கன அடியிலிருந்து 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

salem district mettur dam water level raised

அதேபோல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு மற்றும் குடி தண்ணீருக்காக 18,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு - 93.47 டிஎம்சியாக உள்ளது.

Mettur Dam raised Salem weater level
இதையும் படியுங்கள்
Subscribe