Advertisment

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,143 கனஅடியாக உயர்வு!

salem district mettur dam water level

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 7,510 கனஅடியில் இருந்து 8,143 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 7,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அதேபோல் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 900 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் இருக்கிறது.

Advertisment
water level Mettur Dam Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe