சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் இறங்கியது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.50 அடியாக உள்ள நிலையில் நீர்இருப்பு 92.67 டிஎம்சியாக இருக்கிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,205 கனஅடியில் இருந்து 7,890 கனஅடியாக அதிகரிப்பு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mettur55555.jpg)
இதனால் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 16,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர்திறப்பு 600 கனஅடியில் இருந்து 900 கனஅடியாக அதிகரிப்பு.
Follow Us