/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mettur dam4444.jpg)
மேட்டூர் அணைக்கு நீரவரத்து வினாடிக்கு 7,500 கனஅடியில் இருந்து 6,000 கனஅடியாக குறைந்தது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு 7,000 கனஅடியில் இருந்து 5,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருக்கிறது.
Advertisment
Follow Us