மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,665 கன அடியாக குறைந்தது!

salem district mettur dam water level

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.

இன்று (27/08/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,204 கன அடியில் இருந்து 4,665 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.92 அடியாகவும், நீர் இருப்பு 58.45 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. டெல்டா பாசனதேவைக்காக காவிரியில் நீர் திறப்பு 18,000 கன அடியாகவும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு 600 கன அடியாகவும் உள்ளது.

Mettur Dam Salem water level raised
இதையும் படியுங்கள்
Subscribe