/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mettur dam2222 (1).jpg)
இன்று (24/08/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,160 கனஅடியில் இருந்து 5,938 கனஅடியாக குறைந்துள்ளது.
Advertisment
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.62 அடியாகவும், நீர் இருப்பு 61.80 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. மேலும் டெல்டா பாசனத் தேவைக்காக காவிரியில் நீர் திறப்பு 18,000 கன அடியாகவும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடியாகவும் இருக்கிறது.
Advertisment
Follow Us