/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mettura 5666.jpg)
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 803 கனஅடியில் இருந்து 2,535 கனஅடியாக அதிகரித்துள்ளது.
Advertisment
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.65 அடியாகவும், நீர் இருப்பு 33.26 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. மேலும் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Advertisment
Follow Us