/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mettur 456389.jpg)
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 201 கனஅடியில் இருந்து 803 கனஅடியாக அதிகரித்துள்ளது.
Advertisment
அணையின் நீர்மட்டம் 71.41 அடியாகவும், நீர் இருப்பு 33.92 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. மேலும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Advertisment
Follow Us