/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mettur 4563_0.jpg)
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,643 கனஅடியில் இருந்து 2,002 கனஅடியாக அதிகரித்துள்ளது.
Advertisment
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.18 அடியாகவும், நீர்இருப்பு 65.07 டி.எம்.சி.-யாகவும் உள்ளது. மேலும் அணையில் இருந்து பாசனத்திற்காக 10,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
Advertisment
Follow Us