/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mettur 4563.jpg)
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 3,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Advertisment
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,439 கனஅடியில் இருந்து 1,292 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.30 அடியாகவும், நீர் இருப்பு 66.53 டி.எம்.சியாகவும் உள்ளது.
Advertisment
Follow Us