/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mettur dam 896.jpg)
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,504 கனஅடியில் இருந்து 1,891 கனஅடியாக குறைந்துள்ளது.
Advertisment
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.62 அடியாகவும், நீர்இருப்பு 66.95 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஜூன் 12- ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Follow Us