சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,118 கனஅடியில் இருந்து 2,504 கனஅடியாக குறைந்துள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.58 அடியாகவும், நீர் இருப்பு 66.90 டி.எம்.சி.யாகவும் உள்ளது.இதனிடையே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் ஜூன் 12- ஆம் தேதி திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.