சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 1,000 லிருந்து 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 71.47 டிஎம்சியாக இருக்கிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 433 கனஅடியில் இருந்து 188 கனஅடியாக குறைந்துள்ளது.