சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 27,985 கனஅடியில் இருந்து 16,250 கனஅடியாக குறைந்தது. மேலும் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Advertisment
அதேபோல் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 350 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.04 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 88.82 டிஎம்சியாக இருக்கிறது.