var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.61 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 82.17 டி.எம்.சியாக இருக்கிறது. மேலும் அணைக்கான நீர்வரத்து 1,098 கனஅடியில் இருந்து 1,006 கனஅடியாக குறைந்தது. அதைத் தொடர்ந்து அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அதேபோல் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்படுள்ளது.