/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mettur4.jpg)
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு 2,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.63 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 91.30 டி.எம்.சியாக இருக்கிறது.
Advertisment
Follow Us