சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1,076 கனஅடியில் இருந்து 625 கனஅடியாகக் குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85.95 அடியாகவும், நீர் இருப்பு 48.14 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. மேலும் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 625 கனஅடியாக குறைந்தது!
Advertisment