/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem6933.jpg)
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,441 கனஅடியிலிருந்து 7,079 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 97.94 அடியாகவும், நீர் இருப்பு 62.20 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. காவிரி டெல்டா பாசனத் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 16,500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
Advertisment
Follow Us