salem to chennai flight service cancel

Advertisment

சேலம் - சென்னை இடையே இயக்கப்பட்டுவந்த தனியார் விமான சேவை மீண்டும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

மே 10ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதிவரை ரத்துசெய்யப்பட்ட நிலையில், மே 23ஆம் தேதி மீண்டும் தொடங்கிய நிலையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததால் மே 31ஆம் தேதிவரை சேலம் - சென்னை விமான சேவையை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ட்ரூஜெட் (Trujet) நிறுவனம் அறிவித்துள்ளது.