Published on 17/06/2021 | Edited on 17/06/2021

தமிழக அரசு இன்று (17/06/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17/06/2021) வழங்கிய மனுவின் சுருக்க உள்ளடக்கக் குறிப்பில் 15 (e) குறிப்பிடப்பட்டுள்ள சென்னை- சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தை கைவிடக்கோரி மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது". இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.