டாஸ்மாக்கில்பணியாற்றும் பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 10 மண்டலங்களில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் என அறிவித்திருந்தனர். அதனடிப்படையில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

 Salary increase for TASMAC employees

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 500 ரூபாய் ஊதியம் உயர்த்தப்படுவதாக மதுவிலக்குதுறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். மேலும் இந்த ஊதியஉயர்வு அறிவிப்பால் 25,690 பணியாளர்கள் பலன் பெறுவார்கள் என்றும் அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.நடப்பாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதியதாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும் எனதெரிவித்துள்ளார்.